ஸ்வர்ண லக்க்ஷனா
தங்க நகை சேமிப்புத் திட்டம்
0%
சேதாரம் செய்கூலி
• சுப முகூர்த்த நகை வாங்க பொன்னான சிறப்பு சேமிப்பு திட்டம்
•இத்திட்டத்தில் இணைய குறைந்தபட்ச தங்கத்தின் எடை 10 கிராம்
•தங்களது பழைய தங்க நகைகளை கொடுத்து இத்திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.
• சேமிப்பு திட்டத்தின் கால அளவு 12 மாதங்கள்
• குறைந்த பட்சம் ரூபாய் 10,000/- முதல் பணமாக செலுத்தலாம்.
• 12 மாத இறுதியில் செய்கூலி சேதாரம் இல்லாமல், தங்க நகைகளை வாங்கி கொள்ளலாம்.
இத்திட்டத்தில் இணைந்து முடிவில்லா ஆச்சரியங்களை அனுபவியுங்கள்